புதிய எரிபொருள் கொள்கலன்கள் அமைக்கும் பணிகளை தொடங்க இலங்கை பெற்றோலிய கழகம் (CPC) தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்...
புதிய எரிபொருள் கொள்கலன்கள் அமைக்கும் பணிகளை தொடங்க இலங்கை பெற்றோலிய கழகம் (CPC) தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
நாட்டின் எரிபொருள் சேமிப்பு திறனைக் கூட்டும் நோக்கில், சில வருடங்களுக்கு முன்னால் இடைநிறுத்தப்பட்ட ஆறு கொள்கலன்களின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார்.

COMMENTS